✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ajith Kumar Photos : 96 ராம், மஞ்சுமெல் பாய்ஸிற்கு டஃப் கொடுக்கும் அஜித் குமார் பாய்ஸ்!

தனுஷ்யா   |  21 Mar 2024 12:09 PM (IST)
1

நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமீப காலமாக வெளியாகி அஜித் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.

2

சினிமாவில் உச்சம் கண்ட நட்சத்திரமான இவர், தற்போது தனக்கு பிடித்த விஷயங்களை முழு நேரமாக செய்து வருகிறார்.

3

பைக், கார் ரேஸ், சமையல், ட்ரோன் என பல விஷயங்களில் ஆர்வம் கொண்டவர் அஜித். பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாலும், இன்று வரை பேஷனுக்காக தன்னை தானே அர்ப்பணித்து வருகிறார்.

4

தற்போது இவரின் செய்து தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, விளையாடும் போது, பிரியாணி சமைக்கும் போது, ட்ரெக்கிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

5

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் உள்ள கேங்கிற்கு டஃப் கொடுக்கும் வகையில், அஜித் குமாரின் பாய்ஸ் 96 ராம் போல் அனைத்தையும் அனுபவித்து வருகின்றனர்.

6

இப்போதைக்கு விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் கமிட்டாகி உள்ளார். இது குறித்த அப்டேட்கள் வந்தால், அஜித் ரசிகர்கள் மேலும் சந்தோஷப்படுவார்கள்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ajith Kumar Photos : 96 ராம், மஞ்சுமெல் பாய்ஸிற்கு டஃப் கொடுக்கும் அஜித் குமார் பாய்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.