Ajith Natarajan Photos : நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்..ஷாக்கில் ரசிகர்கள்!
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சார்பாக ரஞ்சி ட்ராபியில் சேலத்தை சார்ந்த நடராஜன் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடிய இவர் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் நடராஜனுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்
கேக் வெட்டிய போது, நடராஜனுக்கு அஜித்தும் அஜித்திற்கு நடராஜனும் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -