Aishwarya Shankar Marriage Photos: இயக்குநர் ஷங்கரின் இல்லத் திருமண விழாவில் பங்குபெற்ற பிரபலங்கள்!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் இன்று (15.04.24) காலை திருமணம் நடைப்பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅன்னியன், ஐ உள்ளிட்ட படங்களில் ஷங்கருடன் கைக்கோர்த்த நடிகர் விக்ரம் திருமண விழாவிற்கு வருகை தந்திருந்தார்.
இந்தியன் 1,2,3 ஆகிய படங்களில் ஷங்கருடன் கமிட்டாகிய நடிகர் கமல் ஹாசன் வருகை தந்திருந்தார்.
சிவாஜி : தி பாஸ், எந்திரன், 2.0 உள்ளிட்ட ஷங்கரின் படங்களில் நடித்த ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.
நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்.
அதிதியுடன் விருமன் படத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் அவரது அண்ணனான சூர்யா திருமணத்தில் பங்குபெற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஷங்கரின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இயக்குநர் ஷங்கருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நடிகர் விக்ரம், இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாசினி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து இருந்த போது..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -