Aishwarya Lekshmi Photos : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொன்னியின் செல்வன் பூங்குழலி!
தனுஷ்யா | 14 Aug 2024 05:24 PM (IST)
1
2017 ஆம் ஆண்டில் தன் சினிமா பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா லட்சுமி முதலில் மலையாள மொழி படங்களில் நடித்து வந்தார்.
2
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
இதனை தொடர்ந்து புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
4
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். மீண்டும் இயக்குநர் மணியுடன் சேர்ந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
5
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்
6
வெள்ளை உடை, மல்லிப்பூ, ஜிமிக்கி கம்மல் போட்டு கலக்கலாக உள்ள இவர், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.