Trisha Krishnan: ‘உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்' பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷனில் அழகு குந்தவையாக த்ரிஷா!
இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம், பொன்னியின் செல்வன் 2.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை த்ரிஷா, இப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், ரகுமான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்றது.
பல கோடி செலவில் இதன் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று வருகின்றன.
நடிகை த்ரிஷா, இந்த நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அணிந்து வந்து காண்போரை கவர்ந்தார்.
த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்து கொச்சின், பெங்களூரூ, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கின்றன.
சென்னை, கோவை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில், படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -