Tamanna Bhatia: 'கொஞ்சம் பாட்டு காவாலா… கொஞ்சம் டான்ஸ் காவாலா...' ட்ரெண்டாகும் தம்முவின் ஸ்டைலிஷ் லுக்!
சுபா துரை | 19 Jul 2023 12:59 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை தமன்னா. இவர் தற்போது பதிவிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இதோ...
2
சோனா சோனா சோனா நீ என் கார்டன்னா..
3
தொட்டி செடி போலே பூத்தாய் மார்டன்னா..
4
சோனா சோனா சோனா நீ என் வயலினா..
5
நெஞ்சில் இன்று கேட்டேன் காதல் தீம்தனா..
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.