Actress suhasini pics : 'பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்' - சுஹாசினி!

Continues below advertisement

சுஹாசினி

Continues below advertisement
1/8
1980 ஆம் ஆண்டில்  நெஞ்சத்தை கிள்ளதை  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்,
1980 ஆம் ஆண்டில் " நெஞ்சத்தை கிள்ளதை " திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்,
2/8
நெஞ்சத்தை கிள்ளதை படத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்
3/8
சிந்து பைரவி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சுஹாசினி வென்றார்.
4/8
இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளையும், கன்னடதில் சிறந்த நடிகைக்கான மூன்று பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்
5/8
சிறந்த நடிகைக்கான ஒரு பிலிம்பேர் விருது - தெலுங்கு, தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்
Continues below advertisement
6/8
அசோக்குமாரின் கேமரா உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
7/8
இயக்குனராக அவரது முதல் திரைப்படம் இந்திரா
8/8
தமிழ் டாக்கீஸ்.காம் என்ற பொழுதுபோக்கு போர்ட்டலை சுஹாசினி ஆரம்பித்தார்
Sponsored Links by Taboola