Actress Madhuri Dixit pics : அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே - மாதுரி தீட்சித்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Jun 2021 05:10 PM (IST)
1
14 முறை பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நடிகை
2
மாதுரி தீட்சித் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞர்
3
பாலிவுட்டில் சிறந்த நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ்யிடம் நடம் கற்று கொண்டார்
4
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்.
5
அவரது காலத்தின் மிக அதிக சம்பளம் வாங்கிய பெண் நடிகர்
6
குழந்தை மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்,
7
அவர் ஒரு ஆர்வமுள்ள நுண்ணுயிரியலாளராக இருந்தார்,