Actress sridevi vijayakumar pics : உன் அழகினை பாட என் தமிழ் மொழி போதாது - ஸ்ரீதேவி
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
28 Jun 2021 10:06 PM (IST)
1
ரிக்ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்
3
ஸ்ரீதேவி நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் இளைய மகள்
4
காதல் வைரஸ் படம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்
5
பிரியமான தோழி படம் மூலம் பலரால் நன்கு அறியப்பட்டார்
6
தனுஷ் உடன் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் இவரது பயணத்தில் வெற்றி படமாக அமைந்தது
7
ஸ்டார் மா தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்
8
ஹைதராபாத் சேர்ந்த ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -