Actor Dhanush Jagame thanthiram : நான் பறக்குற நேரம் இதுடா - தனுஷ் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 28 Jun 2021 02:02 PM (IST)
1
நடிகர் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜ்
2
தனுஷ் தனது நடிப்பு பயணத்தை 16 வயதில் இருந்து தொடங்கினார்.
3
இவர் எஃப்.சி பார்சிலோனாவின் ரசிகர்
4
வழக்கமாக அவர் தனது திரைப்படங்களுக்கு, டப்பிங் செய்ய ஒரு நாள் மட்டுமே எடுப்பார்.
5
ட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஒரே தென்னிந்திய நடிகர்
6
மிக சிறிய வயதில் தேசிய விருதை பெற்ற நடிகர் தனுஷ்.
7
நடிகராக 3 தேசிய விருதுகளையும்,பாடகர் மற்றும் தயாரிப்பாளராக 7 திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.
8
யூடியூபில் 100 மில்லியன்களைக் கடந்த முதல் இந்திய வீடியோ இவரது பாடலான “வொய் திஸ் கொலைவெறி டி” என்பது குறிப்பிடத்தக்கது