Action hero Arun vijay pics : எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும் - அருண் விஜய்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
28 Jun 2021 10:04 PM (IST)

1
அருண் விஜய் தமிழ் , தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
1995 முதல் திரைத்துறையில் இருந்து நடித்து வருகிறார்

3
வில்லனாக என்னை அறிந்தால் புரூஸ் லீ: தி ஃபைட்டர் மற்றும் சக்ரவ்யுஹா ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
4
முறை மாப்பிளை படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு வயது 18 மட்டுமே
5
பாண்டவர் பூமி திரைப்படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படம் சிறந்த படத்திற்கான தமிழக மாநில திரைப்பட விருதை பெற்றது
6
திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் என்.எஸ். மோகனின் மகள் ஆரத்தியை விஜய் திருமணம் செய்து கொண்டார்
7
விஜய் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் தொடங்கினார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -