Sara Ali Khan Photos : வெள்ளி நிற உடையில் விண்மீனாய் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்!
சுபா துரை | 10 Mar 2024 06:59 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சாரா அலி கான்.
2
இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரித்தா சிங்கின் மகள் ஆவார்.
3
சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.
4
அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
5
அந்த வகையில் தற்போது சில்வர் நிற மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் சாரா.
6
இவரது இந்த புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.