Samantha Photos : டெனிம் உடையில் அசத்தும் நடிகை சமந்தா..புகைப்படங்கள் இங்கே..!
சுபா துரை
Updated at:
09 Dec 2023 09:11 PM (IST)
1
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பானா காத்தாடி மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் சமந்தா.
3
அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4
திரைத்துறையில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
5
தற்போது டெனிம் உடையில் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -