Anikha Surendran Photos : இளம்நடிகை அனிகாவின் க்யூட் புகைப்படங்கள்..!
சுபா துரை | 09 Dec 2023 05:31 PM (IST)
1
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்து நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன்.
2
இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
3
அதன் பிறகு, மிருதன், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
4
சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
5
தற்போது இவர் சில க்யூட்டான அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.