Samantha : சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா !
யுவநந்தினி | 09 Jan 2023 04:06 PM (IST)
1
சமந்தா நடிப்பில் ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம்
2
சாகுந்தலம் திரைப்படதின் ட்ரெய்லர் இன்று வெளியானது
3
சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்
4
சமீபத்தில் மயோசிட்டிஸ் பாதிப்பிலிருந்து மீண்ட சமந்தா, இந்த ட்ரெய்லரில் சகுந்தலாவாக மாறி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
5
முன்னதாக சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளில் தான் முழுவீச்சில் ஈடுபடும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருந்தார்.
6
வெள்ளை நிற புடவையில் தேவதைபோல் வந்துள்ளார் சமந்தா
7
சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
8
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, ஆங்கிலப் படமான ’அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’, வெப் சீரிஸ் ’சிட்டடல்’ என அடுத்தடுத்த படங்களில் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.