Mrunal thakur : சேலையில் மிளிரும் மிருணாள்..சீதாராமம் திரைப்பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
யுவநந்தினி | 09 Jan 2023 01:14 PM (IST)
1
சீதாராமம் திரைப்பட நாயகி நடிகை மிருணாள் தாக்கூர்
2
மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்
3
பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்துள்ளார் மிருணாள்
4
கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது
5
சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் மிருணாள்
6
லஸ்ட் ஸ்டோரிஸில் தமன்னாவுடன் நடிக்க உள்ளார் மிருணாள்