✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ritika Singh Photos : கடற்கரையில் காற்று வாங்கிய நடிகை ரித்திகா சிங்!

தனுஷ்யா   |  15 Mar 2024 11:36 AM (IST)
1

சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலை பயின்று வந்த ரித்திகா சிங்கின் வாழ்க்கையை இறுதிச்சுற்று படம் மாற்றியது.

2

பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சுதா கொங்கராவின் இப்படம் சமீபத்தில் 6 தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றது

3

சிறந்த நடிகைக்கான (நடுவர் தேர்வு) பிரிவில், தமிழ்நாடு மாநில விருது இவருக்கு கொடுக்கப்பட்டது

4

லைகா நிறுவனம் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் ரித்திகா நடித்து வருகிறார்.

5

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது ஃபிட்ன்ஸ், சினிமா அப்டேட் பற்றிய பதிவுகளையும் ரீல்ஸ்களையும், போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிடுவார்.

6

இந்நிலையில் கடற்கரையில் சில் செய்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரித்திகா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ritika Singh Photos : கடற்கரையில் காற்று வாங்கிய நடிகை ரித்திகா சிங்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.