AK 63 : அஜித் - ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா?
சுபா துரை | 14 Mar 2024 08:29 PM (IST)
1
நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து AK 63 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்.
2
இதனையடுத்து இன்று AK 63 திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
3
நடிகர் அஜித்தின் 63 ஆவது திரைப்படம் குட், பேட், அக்லி என்று பெயரிடப்பட்டுள்ளது.
4
இந்த திரைப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிசந்திரன் இயக்க உள்ளார்.
5
இந்த திரைப்படத்தை மைத்ரி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க உள்ளார்.
6
ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் பொங்கல் 2025ற்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.