Rakul Preet Singh : சேலையில் சிலை போல் ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
சுபா துரை | 19 Apr 2024 10:30 PM (IST)
1
இந்திய திரையுலகின் பிஸியான நடிகைகளுள் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரகுல்.
3
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை கரம் பிடித்தார் ரகுல்.
4
தற்போது இவர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு புடவை அணிந்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5
எளிமையான மேக்-அப் அணிந்துள்ள ரகுல், லேசான சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்துள்ளார்.
6
இந்த எளிமையான புடவை லுக்கின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் ரகுல்.