Rakul Preet Singh Photos : ’மஞ்ச காட்டு மைனா..’ நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் புகைப்படங்கள்..!
டெல்லியை சார்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரகுல் ப்ரீத் சிங், செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமெக்கான ‘கில்லி’படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2011ல் யுவன், 2013ல் என்னமோ ஏதோ ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும், 2017ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இதே காம்போ 2018ல் வெளியான தேவ் படத்திலும் இணைந்து நடித்திருந்தது. தம்பியுடன் நடித்த ரகுல் அண்ணன் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் படங்களில் பெரிதாக நடிக்கவில்லையென்றாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -