Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!
சுபா துரை | 21 Mar 2024 11:15 PM (IST)

பிரியங்கா மோகன்
1
தனது க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் நடிகை பிரியங்கா மோகன்.
2
தமிழ் சினிமாவில் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது ரசிகர் பட்டாளம் என்னவோ பெரியது தான்.
3
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பிரியங்காவின் போட்டோஷூட் ஆர்வத்தில் குறையேதும் இல்லை.
4
அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு கொண்டு தான் இருக்கிறார்.
5
அந்த வகையில் தற்போது கருப்பு நிற எத்னிக் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரியங்கா..
6
இவரது இந்த அழகிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது.