Priyanka Mohan : அழகுக்கே அழகு சேர்க்கும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள்!
சுபா துரை | 15 Mar 2024 08:34 PM (IST)
1
தென்னிந்திய திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.
2
தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே இவர் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருந்தார்.
3
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
4
அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
5
என்னத்தான் சினிமா, படப்பிடிப்பு என பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகவே இருக்கிறார் பிரியங்கா.
6
தற்போது இவர் புடவையில் சில அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
7
இவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.