Pavithralakshmi Photos : வெள்ளை உடையில் பூப்போல் ஜொலிக்கும் நடிகை பவித்ரா லக்ஷ்மி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பவித்ரா லக்ஷ்மி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா உடன் இணைந்து அடித்த லூட்டி ஏராளம். அவை சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகவும் பகிரப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான 'நாய் சேகர்' படத்தில் அவரின் ஹீரோயினாக அறிமுகமானார் பவித்ரா லக்ஷ்மி.
அதனை தொடர்ந்து மலையாளத்தில் திருஷ்யம், உல்லாசம், யூகி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோவிலும் பவித்ரா கலந்து கொண்டுள்ளார்.
தற்போது வெள்ளை உடையில் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -