Rituvarma : நித்தம் ஒரு வானம் நடிகை ரிதுவர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
யுவநந்தினி
Updated at:
04 Nov 2022 02:22 PM (IST)
1
நடிகை ரிது வர்மா தெலுங்கானாவை சேர்ந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
3
துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமானார்
4
விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை
5
இவர் நடித்த நித்தம் ஒரு வானம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது
6
பட ரிலீஸை தொடர்ந்து களத்தில் நேரடி ப்ரோமோஷனும் இன்ஸ்டாவில் போட்டோ ப்ரோமோஷனும் செய்து வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -