✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Nayan - Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!

சுபா துரை   |  27 Mar 2024 11:35 AM (IST)
1

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் ஷிவன் டிந்திய திரையுலகின் பிரபலமான ஜோடிகளுள் ஒருவர்.

2

இவர்களுக்கு 'உயிர் ருத்ரேனில், உலக் தெய்விக் என இரு மகன்களும் உள்ளனர்.

3

தற்போது விக்னேஷ் ஷிவன், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

4

20 நாட்களில் ஷூட்டிங்கிற்கு பிறகு விக்னேஷ் ஷிவன் வீடு திரும்பியுள்ளார்.

5

இந்த புகைப்படங்களை பதிவிட்ட நயன்தாரா, “நீண்ட 20 நாட்களுக்கு பிறகு உன்னை பார்க்கும் போது நாங்கள் மூவரும் எவ்வாறு உணர்ந்தோம் என்பதை விவரிக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

6

இந்த அழகான புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Nayan - Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.