Nayanthara : மகன்களுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
14 Feb 2024 07:48 PM (IST)
1
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது. இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
3
தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டோ எடுத்து பகிர்வது இவர்களது வழக்கம்.
4
இதனை அடுத்து இன்று தங்கள் வீட்டில் நடந்த காதலர் தின கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நயன்தாரா.
5
இந்த வருட காதலர் தினத்தை தனது மகன்களுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.
6
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -