Mrunal Thakur Photos : பாடிகான் உடையில் கலக்கும் மிருணாள் தாக்கூர்!
பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தென்னிந்தியாவிலும் பிரபலம் அடைந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள், தற்போது ப்ரவுன் நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் மிருணாள், ப்ரவுன் நிற ஆஃப் ஷோல்டர் பாடிகான் கௌனை அணிந்துள்ளார்.
பாடிகான் உடை அவரது உடல் வடிவமைப்புக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
மேக்-அப் என்று பார்க்கையில் கண்களுக்கு மட்டு ம் சிறுது ஹெவியான மேக்-அப்பை அணிந்துள்ளார்.
அணிகலன்கள் எதுவும் பெரிதாக அணியாமல் காதில் மட்டும் வெள்ளை கல் பதித்த ஸ்டட்டை அணிந்துள்ளார்.
இவரது இந்த லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -