Mirnalini Ravi : வெள்ளைப்புறா போல் இருக்கும் நடிகை மிருணாளினி ரவி!
சுபா துரை
Updated at:
24 Apr 2024 01:50 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாளினி ரவி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
3
டப்ஸ்மேஷ் செயலி மூலம் பிரபலமாகி சினிமாவிற்குள் நுழைந்தவர் மிருணாளினி ரவி
4
சூப்பர் டீலக்ஸ், எனிமி போன்ற திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார் மிருணாளினி ரவி
5
சமீபத்தில் இவர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்த ரோமியோ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
6
இவரது இந்த புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -