Aparna Das Wedding : டாடா நடிகைக்கு டும் டும் டும்..அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் இங்கே!
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அபர்ணா தாஸ். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழில் பிகில், டாடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
அபர்ணா, தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
இவரும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், நேற்று இருவருக்கும் கேரளாவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ( Photo Credits : momentssbyelementricx/instagram)
இந்த புகைப்படங்களை அபர்னா தாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
இந்த புதிய ஜோடிக்கு திரை பிரபலங்களும் சினிமா ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -