‘ஒளியிலே தெரிவது தேவதையா..’தங்க நிற புடவையில் ஜொலிக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் !
தமிழில் ரன்,புதிய கீதை, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரின் ஆக்டிவ் நடிப்பிற்கும் , கொஞ்சி கொஞ்சிப்பேசும் வசனங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு
தமிழ் சினிமா தவிர்த்து நிறைய மலையாள படங்களில்தான் மீரா ஜாஸ்மின் கவனம் செலுத்தி வந்தார்
'பாடம் ஒன்னு: ஒரு விளப்பம்’ என்ற மலையாள திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் மீரா
சிறந்த நடிகைக்கான தமிழ அரசு மற்றும் கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்
கடந்த 2014-ல் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்
மீண்டும் திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீரா ஜாஸ்மின்
தற்போது இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்
தொடர்ந்து பிற மொழிகளில் அவர் கம்பேக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -