Divyabharathi : கருப்பு உடையில் கலக்கும் பேச்சுலர் நாயகி திவ்யபாரதி !
யுவநந்தினி
Updated at:
07 Jan 2023 01:40 PM (IST)
1
பேச்சுலர் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி திரையுலகில் நுழைந்தவர்
3
பேச்சுலர் படத்தை தொடர்ந்து நடிகர் கதிருடன் ஆசை திரைப்படத்தில் நடித்து வந்தார்
4
இவர் நடிப்பு மட்டுமின்றி போட்டோஷூட்களாலும் ரசிகர்களை தன்வசம் கட்டி போட்டுள்ளார்
5
சமீபத்தில் கருப்பு நிற உடையில் போட்டோஷூட் செய்துள்ளார்
6
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -