Actress meena instagram pics : மீனா பொண்ணு மீனா பொண்ணு - மீனா.
காயத்திரி ஜெயச்சந்திரன் | 21 Jun 2021 09:29 PM (IST)
1
மீனா சென்னையில் பிறந்தவர் . இவரது அப்பா துரைராஜ் தமிழர் மற்றும் அம்மா ராஜ மல்லிகா கண்ணூரை சேர்ந்த மலையாளி.
2
நிறைய ஷூட்டிங்கில் பங்கெடுத்து வந்த காரணத்தால் 8ம் வகுப்போட பள்ளி படிப்பை நிறுத்தினார் மீனா.
3
தனியார் கோச்சிங் செண்டரில் சேர்ந்து தனது படிப்பை முடித்தார் மீனா.
4
நடிகை மீனா முறையாக பரதநாட்டியம் பயின்றவர் ஆவார்.
5
மீனாவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகள் சரளமாக பேச தெரியும்
6
2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா எனும் மகள் பிறந்தார்.
7
16 வயதினிலே, காதலிசம் என இரண்டு இசை ஆல்பங்களில் பாடியுள்ளார் நடிகை மீனா
8
பொக்கிஷம் திரைப்படத்தில் பத்மப்ரியாவிற்கு பின்னணி குரல் கொடுத்தவர் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.