Malavika Mohanan Photos : நிலவொளியில் ஜொலிக்கும் அழகி மாளவிகா மோகனன்!
சுபா துரை | 23 Jan 2024 04:32 PM (IST)
1
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3
அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5
தற்போது இவர் பிங்க் நிற க்யூட் உடையில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகள் பறந்த வண்ணம் இருக்கிறது.