Hardik Pandya : நீ காற்றினிலே பாயும் ஈட்டி.. களம் திரும்ப தயாராகும் ஹர்திக் பாண்ட்யா!
சுபா துரை | 23 Jan 2024 03:42 PM (IST)
1
இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.
2
இவர் வர இருக்கும் ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
3
தற்போது காயத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா மீண்டு வருகிறார்.
4
இந்நிலையில் யோகா செய்யும் சில புகைப்படங்கள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹார்திக்.
5
தனது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவின் மகனோடு ஹர்திக் பாண்ட்யா..
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.