பிறந்தநாட்களை குறி வைத்த தயாரிப்பு நிறுவனங்கள்.. விடாமுயற்சி - கோட் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பெரிய நட்சத்திரங்களின் படம் பண்டிகை நாட்களையொட்டியும் அவரவர்களின் பிறந்தநாட்களையொட்டியும் வெளியாவது வழக்கமான ஒன்று.

Continues below advertisement
பெரிய நட்சத்திரங்களின் படம் பண்டிகை நாட்களையொட்டியும் அவரவர்களின் பிறந்தநாட்களையொட்டியும் வெளியாவது வழக்கமான ஒன்று.

விஜய் - அஜித்

Continues below advertisement
1/6
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக  நடைபெற்று கொண்டிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
2/6
விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
3/6
விடாமுயற்சி திரைப்படம் நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
4/6
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, மீனா, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
5/6
வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
Continues below advertisement
6/6
சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்த படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் பரவி வைரலானது. நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Sponsored Links by Taboola