Malavika Mohanan : குளக்கரையில் பூத்திருக்கும் தாமரையாய் நடிகை மாளவிகா மோகனன்..!
சுபா துரை | 16 Dec 2023 04:50 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
2
இவர் ஒளிப்பதிவாளர் பி.யூ.மோகனனின் மகள் ஆவார்.
3
சொந்த ஊர் கேரளா என்றாலும் இவர் வளர்ந்ததெல்லாம் மும்பையின் தான்.
4
தற்போது தன் உறவினரின் திருமணத்திற்கு கேரளா திரும்பியுள்ளார் மாளவிகா.
5
இதனையடுத்து அங்குள்ள அழகிய குளத்தின் முன் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த அழகிய புகைப்படங்களுக்கு ஹார்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.