Madonna Sebastian Photos : க்யூட்டான செல்ஃபிஸை பகிர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன்!
சுபா துரை
Updated at:
07 Dec 2023 01:44 PM (IST)
1
ப்ரேமம் படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மடோனா செபாஸ்டியன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
அதனை தொடர்ந்து கவண், பா பாண்டி, ஜூங்கா போன்ற படங்களில் நடித்தார்.
4
சமீபத்தில் லியோ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த எலிசா தாஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
5
தற்போது மடோனா, சில க்யூட்டான செல்ஃபீ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புதிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -