Keerthy Suresh Photos : மஞ்சள் புடவையில் மனதை மயக்கும் கீர்த்தி சுரேஷ்!
சுபா துரை | 31 Jan 2024 09:51 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து கலக்கி வருகிறார்.
3
இந்நிலையில் இவர் தற்போது இந்தி திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
4
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.
5
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருக்கிறார்.
6
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.