Janhvi Kapoor Photos : செப்பு சிலை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
18 Feb 2024 09:42 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.
3
தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
4
சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் மாடலாக நடித்து வருகிறார்.
5
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், பல போட்டோஷூட்களில் கலந்து கொள்வார்.
6
தற்போது இவர் முத்துக்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்ட உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7
அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் மொத்தமாக பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -