✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!

சுபா துரை   |  18 Feb 2024 06:53 PM (IST)
Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!

ஐஸ்வர்யா சங்கர் நிச்சயதார்த்தம்

1

தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களில் ஒருவர்ர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகளுகளும் அர்ஜீத் என்ற மகனும் உள்ளார்.

2

ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர், முத்தையாவின் விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

3

தற்போது அவரது முதல் மகளான ஐஸ்வர்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

4

ஐஸ்வர்யாவிற்கும் தருண் கார்த்திக் என்ற உதவி இயக்குநருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

5

அக்கா ஐஸ்வர்யாவுடன் அதிதி..

6

தம்பி அர்ஜித்துடன் நடிகை அதிதி ஷங்கர்..

7

அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ள இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.