Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!
சுபா துரை
Updated at:
01 Apr 2024 11:19 PM (IST)
![Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்! Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/36a0091e3603dfd9646d9d8a40d3c5f0611b2.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் இளம்நடிகைகளில் ஒருவர் நடிகை இவானா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்! Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/b8ce66c6aaba6e3e98b4bf40f053c348a3189.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
2
இவர் இயக்குநர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
![Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்! Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/9f4001f382b47dcf6e2df81ef53fb6c96d90d.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவருடன் இணைந்து லவ் டுடே படத்தில் நடித்தார்.
4
அந்த படத்தில் இவானாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
5
பின், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து லெட்ஸ் கெட் மேரீட் திரைப்படத்தில் நடித்தார்.
6
தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து கள்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -