Indraja Shankar - Karthik : சென்னையில் ஜாம் ஜாம் என நடைபெற்ற ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு..படையெடுத்த திரை பிரபலங்கள்!
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்தரஜாவுக்கும், கார்த்திக்கிற்கும் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த விழாவில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
மணமக்களை வாழ்த்திய பழம்பெரும் நடிகர் செந்தில்..
மணமக்களை வாழ்த்த நேரில் வருகை புரிந்த உலக நாயகன் கமல்ஹாசன்..
மணமக்களை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி..
மணமக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த நடிகர், இயக்குநர் பார்த்திபன்..
இந்திரஜா - கார்த்திக்கை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகரும் இயக்குநரும் ஆன பாக்கியராஜ், கூடுதலாக நடிகைகள் அம்பிகா, ரேகா, அதிதி சங்கர், நளினி , திவ்யதர்க்ஷனி உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -