✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Watermelon sherbet: வெயிலை சமாளிக்க ஜில்லு எதாச்சும் செய்ய திட்டமா? தர்பூசணியில் இதை ட்ரை பண்ணுங்க!

ஜான்சி ராணி   |  01 Apr 2024 07:37 PM (IST)
1

ஒரு நான் ஸ்டிக் பானை(non stick pan) அடுப்பில் வைத்து அதில் 300 மிலி தண்ணீர் ஊற்றவும். அதில் 15 கிராம் கடல் பாசியை சேர்க்கவும். 3 ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும்.

2

இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். கடல் பாசி கரைந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும். இதை ஒரு குட்டி ட்ரேவில் வடிக்கட்டி ஆறியதும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

3

இப்போது இதை செட் ஆகி இருக்கும் இதை எடுத்து கத்தியால் செவ்வக வடிவில் துண்டுகளாக்கி கொள்ளவும். 

4

திக்கான அரை லிட்டர் குளிர்ந்த பாலை ஒரு கப்பில் சேர்க்கவும். 3 ஸ்பூன் ரோஸ் சிரப், இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த 2 ஸ்பூன் சப்ஜா விதைகளையும் பாலில் சேர்க்க வேண்டும்.

5

சிறிது தர்பூசணி துண்டுகள்,  வெட்டி வைத்துள்ள ஜெல்லி துண்டுகளையும் இதில் சேர்த்து கலந்து விட வேண்டும். இதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பறிமாறலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Watermelon sherbet: வெயிலை சமாளிக்க ஜில்லு எதாச்சும் செய்ய திட்டமா? தர்பூசணியில் இதை ட்ரை பண்ணுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.