Divyabharathi Photos : மஞ்சக்காட்டு மைனா..நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சுபா துரை
Updated at:
20 Mar 2024 10:26 PM (IST)

1
தனது இன்ஸ்டா புகைப்படங்களால் பிரபலமாகி பேச்லர் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அந்த படத்தில் இவர் நடித்த சுப்பு கதாபாத்திரம் பலராலும் பாரட்டப்பட்டது.

3
அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் திவ்யா.
4
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.
5
இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து கிங்ஸ்டன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வழக்கம் போல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -