Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
11 Apr 2024 10:48 PM (IST)
1
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை தீஷா பதானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நடிப்பை தாண்டி மாடலிங்கிலும் கலக்கி வருகிறார் தீஷா.
3
எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீஷா, தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
4
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் திஷா.
5
சினிமாவிற்கும் நுழையும் முன்னதாக தீஷா, சூர்யாவுடன் இணைந்து விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
6
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
7
மேலும் தீஷாவின் இந்த புதிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -