Deepika Padukone Photos : ”அழகோ அழகு..” நடிகை தீபிகா படுகோனின் வசீகரமான புகைப்படங்கள்!
பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.
படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் தீபிகா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் க்ரீம் நிற சீக்வின் புடவை அணிந்துள்ளார். மேலும் இந்த புடவைக்கு நச்சென்று பொருந்தும் ஸ்லீவ்கள் இலலாத பேக் லெஸ் ப்ளவுஸை அணிந்துள்ளார்.
மேக்-அப் என்று பார்க்கையில் சட்டிலான மேக்-அப் லுக்கை தேர்வு செய்த தீபிகா, கண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மேலும் நியூட் நிற லிப்ஸ்டிக்கை அணிந்துள்ளார். கூடுதலாக காதுகளில் ட்ராப்ஸ் போன்ற கம்மலை அணிந்துள்ளார்.
ஹேர்ஸ்டைலுக்கு மெஸ்ஸி பன்னை தேர்வு செய்த தீபிகா, மொத்தமான இந்த லுக்கில் தூள் கிளப்புகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -