Bhumika Chawla Photos : இளமை மாறாத அழகி நடிகை பூமிகா சாவ்லாவின் க்யூட் புகைப்படங்கள்!
சுபா துரை | 21 Nov 2023 01:19 PM (IST)
1
பூமிகா சாவ்லா சினிமா துறையில் 90களில் நன்கு அறியப்பட்ட பெயர். இவரது ரியல் பெயர் ரச்சனா சாவ்லா.
2
நடிகை மற்றும் முன்னாள் மாடலான இவர், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
3
அவர் தெலுங்கில் யுவக்குடு (2000) திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் பல்வேறு இந்திய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
4
பத்ரி, குஷி, ஒக்காடு, தேரே நாம், மிஸ்ஸம்மா, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
5
தற்போது இவர் சில க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.