Bhavani Sre Photos : ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீயின் அசத்தல் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
27 Jan 2024 01:44 PM (IST)
1
பவானி நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பவானி ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள்.
3
விஜய் சேதுபதியுடன் இணைந்து க/பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
4
நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி பாவக்கதைகளின் ஒரு பகுதியான தங்கம் சிறுகதையில் நடித்தார்.
5
பாவக்கதைகளுக்கு பின்னர் பலராலும் நன்கு அறியப்பட்டார்.
6
தனது அண்ணன் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து குலஃபீ குச்சி மற்றும் கன்னம் அதில் வண்ணம் என்னும் பாடலை புத்தம் புது காலை படத்திற்காக பாடியுள்ளார்.
7
தற்போது இவரது இந்த புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -