Protein Shake Recipe : உங்கள் மொத்த ப்ரோட்டீன் தேவையையும் பூர்த்தி செய்ய இந்த ஒரு ஷேக் போதும்!
சுபா துரை
Updated at:
27 Jan 2024 10:51 AM (IST)
1
தேவையான பொருட்கள்:- 1 சிவப்பு வாழைப்பழம், 15 கிராம் வேர்க்கடலை, 10 கிராம் முந்திரி, 10 கிராம் பாதாம், 10 கிராம் பிஸ்தா, 4 தேதிகள், 1 தேக்கரண்டி கருப்பு திராட்சை, 1 டீஸ்பூன் திராட்சை, 1 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் தேன், 2 உலர்ந்த அத்திப்பழம், 250 மில்லி பால்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் வாழைப்பழங்களை எடுத்து தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
3
அதன் பிறகு பேரிச்சம்பழத்தை கொட்டை நீக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
4
பிறகு ஒரு ப்ளெண்டரின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
5
அவ்வளவுதான் ப்ரோட்டீன்கள் நிறைந்த ஷேக் தயார்.
6
இது உங்கள் உடலில் சத்தான தசைகள் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -