Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
06 Apr 2024 11:12 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காக்காமுட்டை திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா.
3
அதன் பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.
4
தற்போது ஐஸ்வர்யா ஜ்.வி.பிரகாஷுடன் இணைந்து டியர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
5
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -